விதிமுறைகள்
பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு....
 • மாநில அளவில் சிறப்புப் பரிசுக்கு தேர்யதெடுக்கப்படுவோர் புதுதில்லிக்கு 3 நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

 • ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- உள்ளிட்ட ஏராளனமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

 • பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
 • இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்


  போட்டிப் பிரிவு-1 : பெரியார் 1000


  பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
  பதிவுக் கட்டணம் : நிரப்பிய விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணத்தை (ரூ.50/-) மாவட்டப் பொறுப்பாளரிடம் செலுத்த வேண்டும்.
  தேர்வு மொழி : தமிழ் அல்லது ஆங்கிலம்.
  தேர்வுக்குரிய பாடம் : பெரியார் 1000 நூலிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

  போட்டிப் பிரிவு -2 : பெரியார் சிந்தனைகள்


  பங்கேற்க தகுதி : 10ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
  பதிவுக் கட்டணம் : நிரப்பிய விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணத்தை (ரூ.50/-) மாவட்டப் பொறுப்பாளரிடம் செலுத்த வேண்டும்.
  தேர்வு மொழி : தமிழ் அல்லது ஆங்கிலம்.
  தேர்வுக்குரிய பாடம் : பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.