பெரியார் தம் தத்துவங்கள், வாழ்க்கை நிகழ்வுகள், அவரது பொதுத்தொண்டு, கொள்கைப் பயணம் ஆகியவை பற்றி இளைய தலைமுறையினரும் அறியது அவர் வழி நடப்பது அவசர, அவசிய தேவையாகும். அதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் வெளிவரும் இந்த 'பெரியார் 1000' என்ற வினா-விடை நூல் ஒரு அறிய தொகுப்பாகும், மேலும்...
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.தமிழகம் மற்றும் புதுவையில் 150 மய்யங்களில் தமிழ்,ஆங்கிலம்,பிரஞ்சு மொழிகளில். மேலும்...
பெரியார் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தமிழகம் மற்றும் புதுவையில் 150 மய்யங்களில் தமிழ் மொழிகளில். மேலும்...
மாநில அளவில் சிறப்புப் பரிசு பெறுவோருக்கு மூன்று நாட்கள் "இந்திய தலைநகர் டில்லியில் சுற்றுப் பயணம்"(*நிபந்தனைக்கு உட்பட்டது). மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பயனுள்ள பரிசுகள்!.போட்டித் தேர்வில் பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.